சர்வசாதாரணமாக நகைகளை அள்ளி சென்றவர்கள் மொத்தம் 8 பேர் என்று தெரியவந்துள்ளது. மிக மிக சவாலான இந்த வழக்கை, 48 மணி நேரத்துக்குள் முதல் குற்றவாளியை போலீசார் ரவுண்டி கட்டி பிடித்துள்ளது மிகப்பெரிய விஷயம்!

Trichy Police arrested Manikandan who involved in the Lalitha Jewelly theft issue and Police investigation is going on it severely.

#LalithaJewelly
#Trichy